Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 29 AUG 1943
மறைவு 10 JUL 2022
அமரர் முத்துலட்சுமி காராளசிங்கம்
வயது 78
அமரர் முத்துலட்சுமி காராளசிங்கம் 1943 - 2022 இராசாவின் தோட்டம், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட முத்துலட்சுமி காராளசிங்கம் அவர்கள் 10-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஏரம்பு, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வீரசிங்கம், பகவதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற காராளசிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

கலாறஜனி, ஷமிலவதனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வசந்தபவன், குகநேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விறோஜன், விபூஷன், நிக்‌ஷயா, நிகாரிகா, குசேலன் கிங் ஆகியோரின் ஆருயிர் அம்மம்மாவும் ஆவார்.

Live streaming link: Click here
Live Timings: 12PM to 2PM and 2:40PM to 3:15PM

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பவன் - மருமகன்
கலா - மகள்
ஷமி - மகள்