Clicky

பிறப்பு 06 JUL 1944
இறப்பு 19 JUN 2022
அமரர் முத்துக்குமாரு பேரம்பலம்
வயது 77
அமரர் முத்துக்குமாரு பேரம்பலம் 1944 - 2022 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
06 JUL, 1944
Death
19 JUN, 2022
Late Muthukumaru Perambalam
🙏 அள்ளி உணவூட்டி அரும்பாடுபட்டு எமை அமுதமாய் வளர்த்த எம் அப்பா தன் ஏட்டில் அறியாத மொழி நாட்டில் இனிதாய் வாழ்ந்த வேளை எம் அப்பாவை கொடிய நோய்யொன்று குறுக்கிட்டு வழிமாற்றிவிட்டதுவே! ஏன் காலா? உனக்கோர் கவலையில்லையா? அப்பாவை எம்மிடமிருந்து பிரிக்க! விருட்சமாய் நின்ற பெரு ஆல மரத்தின் விழுதொன்றை பறித்தாய்அன்று இன்றுஆலமரத்தினையேஅடிசாயவைத்ததேனோ காலனே!நீதிதவறாதே!எம் நின்மதியை ஏன் பறித்தெடுத்தாய்!!!!!!!!!!! பிள்ளைகள்
Write Tribute

Tributes