பிறப்பு 06 JUL 1944
இறப்பு 19 JUN 2022
திரு முத்துக்குமாரு பேரம்பலம்
வயது 77
திரு முத்துக்குமாரு பேரம்பலம் 1944 - 2022 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கரன் 21 JUN 2022 United Kingdom

முத்தான முத்தொன்று.. முத்துக்குமாரின் விழுதொன்று விண்நோக்கி சென்றதேனோ? எம்மை பரிதவிக்க வைத்ததேனோ?? காலன் அவன் கெட்டவன் தான் கல்நெஞ்சக்காறன்தான்..! நீண்டதொரு பயணத்தை -அவன் அவசரமாய் தந்துவிட்டான்…நீங்கள் பிறந்த பெருமையும் வாழ்ந்த வாழ்க்கையும் எவர் மனதை விட்டும் அகலாது… மல்லாவி மண்ணை விட்டும் நீங்காது… பெரியப்பா உங்கள் ஆத்மா நின்மதியாய் உறங்கட்டும் ஈசனிடம்..

Tributes