Clicky

பிறப்பு 30 OCT 1955
இறப்பு 23 AUG 2019
அமரர் முத்துக்குமாரசாமி கைலாசநாதன் (கைலாஸ், மாதவன்)
வயது 63
அமரர் முத்துக்குமாரசாமி கைலாசநாதன் 1955 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Muthukumaraswamy Kailasanathan
1955 - 2019

தோன்றில் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று . அன்போடும், பண்போடும், புகழோடும் வாழ்ந்து எங்கள் நெஞ்சங்களில் நீங்காமல் வாழ்ந்துகொண்டிருக்கும் மாதவன் அண்ணா அவர்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம் . அவரது குடும்பத்தவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்

Write Tribute

Tributes