Clicky

பிறப்பு 30 OCT 1955
இறப்பு 23 AUG 2019
அமரர் முத்துக்குமாரசாமி கைலாசநாதன் (கைலாஸ், மாதவன்)
வயது 63
அமரர் முத்துக்குமாரசாமி கைலாசநாதன் 1955 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Anbu 09 SEP 2019 France

இவர் இன்று எம்மை விட்டு பிரிந்து சென்றுவிட்டாலும்,இவரது இளமைக் காலத்தில் இவர் தனது இனவிடுதலைக்காக செய்த தியாகம் என்றும் நினைவு கொள்ளப்பட வேண்டியது.இளமையில் சிறை சென்று தன் இனத்திற்காக பல இன்னல்களை அனுபவித்தவர். நிறைய நம்பிக்கைகளை மனதில் சுமந்து போராட்ட களம் கண்ட இவது துணிவுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். போராட்டம் திசைமாறிய போது பல மன உளைச்சல்களையும் தாங்கிக் கொண்ட ஓர் நல்ல மனம் கொண்ட மனிதன். இவரது ஆன்மா சாந்தியடையவும் இவரது kaனவுகள் என்றாவது ஓர் நாள் ஈடேறவும் நாராயணனை வேண்டுகின்றேன்.

Tributes