Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 02 JUN 1934
மறைவு 01 JAN 2019
அமரர் முத்துக்குமாரசாமி செல்வசுந்தரம்
முன்னாள் முகாமையாளர் தெல்லிப்பழை மாவிட்டபுரம் டொலர் கோப்ரேஷன், JP
வயது 84
அமரர் முத்துக்குமாரசாமி செல்வசுந்தரம் 1934 - 2019 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்.வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்துக்குமாரசாமி செல்வசுந்தரம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 06-01-2024

செல்வமே...!

செல்வம் அண்ணா...செல்வம் அண்ணா...
செல்லும் திசையெல்லாம்
செம்பொன்னில் பதித்த வாசகமே...

செங்கதிரின் வரவேற்பினில்
செந்தாமரை சிரிப்பதனில்
 செயலகம் சென்றுவரும்- குடும்பத்தின்
 செயலாளர் நாயகம் செல்வமே...

செந்தில்வேலவன் பக்தி மழையில்
 செக்கச்சிவந்த மாலைதனில்
 செம்பூக்களாய் தினமும் நனைந்தோமே...

செல்வீச்சு பொழிந்தாலும்
 செங்குருதி வழிந்தாலும்
செயல் வீச்சில் குறையின்றி
செவ்வனே காத்திட்ட சேயோனே...

செல்வங்களுக்காய் காலம்யாவும்
 செக்கு இழுத்த
செம்பவள சிகரம்
சென்றுவிட்டதே...

செய்தியின் சாரத்தை முப்பொழுதும்
 செவிமடுக்காது
செரிமாணம் ஆகாது....இன்று அச்
செய்மதிக்கே சென்றுவிட்டீரே...

செத்து மடிந்தாலும்...மீண்டும்
செல்வச்சந்நிதியான் துணையுடன்
செல்வசுந்தரமாய் உதித்திட
செங்கம்பளத்துடன் காத்திருக்கும்... உங்கள்

“செல்வங்கள்”

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 01 Jan, 2019