யாழ்.வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரசாமி செல்வசுந்தரம் அவர்கள் 01-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரசாமி தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுமாமயில், பாலசுந்தரம் மற்றும் பொன்னம்பலம் ஆகியோரின் சகோதரரும்,
முகுந்தன்(முத்துக்குமாரன்), இந்துமதி, ஞானமலர், பாலகௌரி, முரளி(செல்வவிநாயகன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நாகேந்திரன், சரவணமுத்து, உதயகுமார், லதா, பத்மினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விதுஷ்யா கிருஷ்ணா, காங்கேயன், கார்த்திகேயன், அரவிந், அஷ்வின், அக்ஷயன், அபிராம், தீபிகா, துஷிகா, ராகவி, ஹரிஷ்ணா, லக்ஷன், ரஜிதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
my lovely friend Muthar your dad R I P