1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முத்துக்குமாரசாமி செல்வசுந்தரம்
முன்னாள் முகாமையாளர் தெல்லிப்பழை மாவிட்டபுரம் டொலர் கோப்ரேஷன், JP
வயது 84
அமரர் முத்துக்குமாரசாமி செல்வசுந்தரம்
1934 -
2019
வல்வெட்டித்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்.வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்துக்குமாரசாமி செல்வசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஓன்று ஆனாலும்!
அழியவில்லை எம் சோகம்!
மாதங்கள் பன்னிரண்டு என்ன?...!
யுகங்கள் பன்னிரண்டு ஆனாலும்!
மாறாது எம் துயர் மறையாது உங்கள் நினைவு..!
கண் நிறைந்த நீரோடு...!
உம் கனவு சுமந்த நெஞ்சோடு...!
இரத்த கண்ணீர் வடித்து தேடுகின்றோம்!
எங்கு சென்றாய்....?
மனைவி மனம் பரிதவிக்க!
பிள்ளைகள் சேர்ந்து நிற்க!
உற்ற உறவும் உறைந்து நிற்க
எம்மை மறந்து எங்கே போனாய்?
உங்கள் ஆத்ம சாந்திக்காய் பிரார்த்திக்கும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்
my lovely friend Muthar your dad R I P