

யாழ். வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு தாமோதரம்பிள்ளை அவர்கள் 15-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரு, அம்பிகைஅம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற விசாகரத்தினம் தெய்வானைக்கண்டு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யமுனகாந்தா(மின்னல்- கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
ரஞ்சினி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சிறீதரன், நந்தினி, முரளிதரன்(கனடா), பகீரதன்(கனடா), சண்முகவடிவேல்(இலங்கை), தயாளினி(கனடா), பத்மினி(கனடா), லக்ஷ்மிபிரபா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற யுவனேஸ்வரி, கதிரவேல்(இந்தியா), காலஞ்சென்ற தங்கவேல், சக்திவேல்(இந்தியா), காலஞ்சென்ற ரஞ்சிதா, ராதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவராசா(அவுஸ்திரேலியா), இந்திராணி(கனடா), கணேசலிங்கம்(லண்டன்), இந்து(கனடா), சாந்தி(கனடா), சிவானந்தி(கனடா), சுபா(கனடா), வத்ஸ்சலா(இலங்கை), பாலன்(கனடா), துஷ்யந்தன்(கனடா), மணிவண்ணன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மதுவந்தி, மதுராதா, மயூரதி, குகன், லாவண்யா, ஜெயதீபன், கிருத்திகா, தினுமேனன், சங்கவி, மிதுசன், பிரவீன், ஆகாஷ், ஆர்த்திகா, ஆதித்தியன், பவில், தீபக், அனீஷ்கா, இஷான், வர்ஷா, திரிஷா, டீன், ரீனா, பிரணாப் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கேஷான், நாடியா, பிரியா, அமீனா, மீரா, றியான், றியோ, ஜாஸ்மி, டிலான், ஷாய் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our deepest condolences for your family's loss