1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முத்துக்குமார் நாகரட்ணராஜா
(நவம், மாமா)
வயது 73
அமரர் முத்துக்குமார் நாகரட்ணராஜா
1952 -
2025
கரம்பொன் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 01-08-2026
யாழ். ஊர்காவற்றுறை கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்துக்குமார் நாகரட்ணராஜா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு அகலாது
தாங்கள் எம்முடன் இருந்த நாட்கள்
தினந்தோறும் வசந்தகாலம் தான்
ஆனால் உங்களை இழந்து தவித்தாலும்
உங்கள் நினைவில் வாழ்கின்றோம்
இன்று நம் கண்ணீர் நிறைந்த கண்கள்
உமைத்தேட எம்மனமோ உங்கள்
அன்புக்கும் நிழலுக்கும்
ஏங்கித் தவிக்கிறதே அப்பா!
பிரிவினில் உம் மறைவினில்
நாளும் வாடுகின்றோம் கண்ணீரில்
உங்கள் வார்த்தைகள் எம்மை வாழ வைக்கும்
உங்கள் நினைவுகள் எம்மை வாழ்த்திடும்...
என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
மனைவி, பிள்ளைகள்