

யாழ். ஊர்காவற்றுறை கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்ட முத்துக்குமார் நாகரட்ணராஜா அவர்கள் 11-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமார் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் புவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
நந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
துர்க்காதேவி, நிவேதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அன்னலட்சுமி(பேபி- திருகோணமலை), காலஞ்சென்ற சுந்தரலட்சுமி(ராணி), சிவராஜா(சிவம்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பேரம்பலம், தில்லையம்பலம் மற்றும் பரிமலா(பிரான்ஸ்), மாலினி(கனடா), காலஞ்சென்ற வாகினி, தியாகினி(வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான யோகநாதன், சத்தியநாதன் மற்றும் சிவபாலன்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 21 Aug 2025 11:00 AM - 2:00 PM