10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்து பொன்னையா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்ணிற்கு இமைபோல
எமைக்காத்திருந்த தெய்வமே
கண்ணிமைக்கும் நேரத்தில்
எமைப்பிரிந்து சென்றீரோ
கனவிலும் நினைவிலும் நிதம்
நினைத்து வாடுகின்றோம்
கடந்துசென்ற பத்து ஆண்டு
எம்துயரம் மாறவில்லை
கணப்பொழுதும் மறவாமல்
மனதில்வைத்து துதிக்கின்றோம்
கடவுளின் அருளோடு
நீங்கள் நித்திய சாந்திபெற
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
தகவல்:
குடும்பத்தினர்