7ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி:04-10-2021(திரயோதசி)
யாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்து பொன்னையா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் தெய்வமே!
அன்பு எனும் பாசத்தினை
நெஞ்சினிலே பூட்டி வைத்து
எமையெல்லாம் அடக்கி
நல்வழியிலே வாழவைத்த
எங்கள் அன்புத் தெய்வமே!
பண்பின் சிகரமாய் பாசத்தின் இருப்பிடமாய்
அன்பின் திருவுருவாய் எதைச் செய்தாலும்
எதைச் சொன்னாலும் எல்லாம்
எங்கள் நன்மைக்கே நீங்கள் எங்களுக்கு
என்றும் இமயமலைதான்!
உதிரத்தை உரமாக்கி மெழுகாக
உந்தனை வருத்தி எமை இம் மாநிலத்தில்
நல்வாழ்வு வாழ வழிவகுத்த தெய்வமே
என்றும் வேதனையின் விழிம்பில்
நாம் தவிக்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டி நிற்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
மயூரன் குடும்பத்தினர்