3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலர்வு
22 MAR 1946
உதிர்வு
16 AUG 2021
அமரர் முத்துக்குமாரு புவனேஸ்வரி
வயது 75

அமரர் முத்துக்குமாரு புவனேஸ்வரி
1946 -
2021
நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka
Sri Lanka
-
22 MAR 1946 - 16 AUG 2021 (75 வயது)
-
பிறந்த இடம் : நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : வவுனியா, Sri Lanka
Tribute
12
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா பெரிய தம்பனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்துக்குமாரு புவனேஸ்வரி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா உன்னை போல் ஒரு
தெய்வம் எங்கேயும் நான் காணவில்லை!
அன்பிற்கில்லா உன்னைபோல்
தாயை நான் பார்க்கவில்லை!
தாயே நான் வாங்கும் மூச்சும்
நான் பேசும் பேச்சும்
உன்னையே நினைத்திருக்கும்
நான் அழும்போது என்
கண்ணீர் துடைத்த உன் கரங்கள்
எங்கே அம்மா? இன்று
என் கண்களில் இவ்வளவு
கண்ணீர் வடிகிறதே! கொஞ்சம் என்
கண்ணீரை துடைத்துவிட்டு மீண்டும் உறங்குங்கள்
என் வரவிற்காய் காத்திருக்கும்
உன் விழிகள் ஏன் இன்று உறங்குகிறது
உன் செவிகளுக்கு கேட்கவில்லையா?
என் தனிமையின் அழுகுரல்கள்
அம்மா அம்மா என்று
கனவுகள் கூட கலையலாம்
ஆனால் உன் நினைவுகள்
என்றும் என் மனதை விட்டு கலையாது
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
வவுனியா, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Wed, 18 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Sat, 06 Aug, 2022
Request Contact ( )

அமரர் முத்துக்குமாரு புவனேஸ்வரி
1946 -
2021
நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka