1ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 22 MAR 1946
உதிர்வு 16 AUG 2021
அமரர் முத்துக்குமாரு புவனேஸ்வரி
வயது 75
அமரர் முத்துக்குமாரு புவனேஸ்வரி 1946 - 2021 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா பெரிய தம்பனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்துக்குமாரு புவனேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஈரைந்து மாதங்கள்
எமை சுமந்து மீட்டெடுத்தாய்
பரிவோடு பாராட்டி சீராட்டி
வளர்த்தெடுத்த எம் தாயே.!
உங்களை இனி எங்கே
காண்போம் அம்மா..!

இல்லறமே நல்லறம் என
உரைத்து இரு கரம் பற்றி
சீரும் சிறப்புமாய்
மழலை செல்வங்களோடு
மண்ணுலகத்தில், மாண்புடன் வாழ
வழிசமைத்து வாழ்வாங்கு
வாழவைத்தாயே.!
 உன்னை இனி எங்கு
காண்போம்

அம்மா அம்மா என கதறுகின்றோம்
ஆயிரம் உறவிருந்தாலும்
அம்மாவின் உறவுபோல் இனிவருமோ?
 ஏங்குகின்றோம் ஏதினில் இனி
 எமக்கு ஏற்றம் புரிய வைக்க
யார் வருவார்.! யார் வருவார்.!

உன் பிரிவால் வாடும் கணவர்,
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 18 Aug, 2021