வவுனியா, கல்மடுவை பிறப்பிடமாகவும், ஈச்சங்குளம், பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா தியாகராஜா அவர்கள் 05-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா, சின்னட்டி தம்பதிகளின் அன்பு மகனும், வவுனியா பம்பைமடுவை சேர்ந்த காலஞ்சென்றவர்களான தாமேரதரம்பிள்ளை சிதம்பரம் தம்பதிகளின் மருமகனும்,
சரோஜா(பபி) அவர்களின் அன்புக் கணவரும்,
யுகந்தி, மிதிலா, சர்மிளா, பிரியா, Dr.கஜருபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பத்மநேசன், சுதர்சன்(நிக்கோலா), யோகானந்தன்(ரவி), ஆனந்த், கவிதா ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, செல்லையா மற்றும் ஈச்சங்குளத்தில் வசிக்கும் பாக்கியம், தேவி, கிளி, தங்கராசா ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கற்பகம், சரணவமுத்து, லோகநாதன் மற்றும் தில்லைநாதன்(ஜேர்மனி), நடராஜா(லண்டன்), சவுந்தரி (பிரான்ஸ்), விக்னேஸ்வரன்(நோர்வே), விக்னேஸ்வரி(ஓய்வு பெற்ற ஆசிரியை - வவுனியா), பவானந்தன்(பிரான்ஸ்), தயாளன் (லண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,
நேயுதா, நேருஜன், நிஷானா, லாவண்யா, ஆகாஷ், சௌமியா, நிதுஷா, ஆதிஷ், ஹரினா, மீரா, ஜூன், ஐடன், ஆர்யா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 07 May 2026 3:00 PM - 4:00 PM
- Friday, 08 May 2026 3:00 PM - 4:00 PM
- Saturday, 09 May 2026 3:00 PM - 4:00 PM
- Sunday, 10 May 2026 3:00 PM - 4:00 PM
- Monday, 11 May 2026 11:30 AM - 12:25 PM
- Monday, 11 May 2026 12:30 PM