Clicky

தோற்றம் 22 APR 1933
மறைவு 11 JUN 2021
அமரர் முத்தையா பத்மநாபன்
B.Sc- St. Paul's Calcutta University, DipEd(Sri Lanka), GCE(O/L)- மாணவர் பெளதிகம் பாடப்புத்தகத்தினை எழுதிய ஆசிரியர், வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரி இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர், அதிபர்- அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம், அதிபர்- அச்சுவேலி Christian College, அதிபர்- யாழ் முத்துத்தம்பி மகாவித்தியாலயம், இளைப்பாறிய- பௌதீக / கணித ஆசிரியர், Sokoto state Nigeria, இளைப்பாறிய- பௌதீக / கணித ஆசிரியர் London
வயது 88
அமரர் முத்தையா பத்மநாபன் 1933 - 2021 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அமரர் பத்மநாபன் அவர்கள் பௌதிகவியல், கணிதம் போன்ற படங்களில் சிறந்து விளங்கியதுடன், சாரணர் இயக்கத்தில் வட்டு இந்துக்கலூரியின் சரித்திரத்தில் முதன்முதலில் 5 Queens scout ஐ உருவாக்கினார். அன்னாரின் ஆத்மா இறைவன் பாதங்களில் சேர பிரார்த்திக்கின்றேன்.
Write Tribute