மரண அறிவித்தல்
தோற்றம் 22 APR 1933
மறைவு 11 JUN 2021
திரு முத்தையா பத்மநாபன்
B.Sc- St. Paul's Calcutta University, DipEd(Sri Lanka), GCE(O/L)- மாணவர் பெளதிகம் பாடப்புத்தகத்தினை எழுதிய ஆசிரியர், வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரி இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர், அதிபர்- அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம், அதிபர்- அச்சுவேலி Christian College, அதிபர்- யாழ் முத்துத்தம்பி மகாவித்தியாலயம், இளைப்பாறிய- பௌதீக / கணித ஆசிரியர், Sokoto state Nigeria, இளைப்பாறிய- பௌதீக / கணித ஆசிரியர் London
வயது 88
திரு முத்தையா பத்மநாபன் 1933 - 2021 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 45 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா Sokoto, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா பத்மநாபன் அவர்கள் 11-06-2021 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா தங்கம்மா தம்பதிகளின் ஏக புத்திரனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லோகநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

மணிவண்ணன்(பிரித்தானியா), பிரணவசொரூபி(அவுஸ்திரேலியா), மதிவண்ணன்(அவுஸ்திரேலியா), ஜெயசொரூபி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கோசலாதேவி(பிரித்தானியா), சுரேஷன்(அவுஸ்திரேலியா), ஷர்மிலி(அவுஸ்திரேலியா), சங்கர்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ராசநாயகம் அவர்களின் அன்பு மைத்துனரும்,

சிவலோகநாதன்(இலங்கை), சுப்பிரமணியம்(நியூசிலாந்து), ரஞ்சனாதேவி(அவுஸ்திரேலியா), ஜெயலட்சுமி(பிரித்தானியா), ராஜசிங்கம்(பிரித்தானியா), அமிர்தாதேவி(பிரித்தானியா), ஜெயரட்ணம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற ராஜேஸ்வரன், நளாயினி, திருத்தணிகாசலம் ஆகியோரின் அன்பு தாய்மாமனும்,

அர்ச்சணா, அபிராமி, சிவராம், அரவிந்த், அஞ்சலி, மகேஷ், கிருஷ்ணா, ஹரினி, அர்ச்சுனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Muthaiya Pathmanabhan was born and Lived in Thirunelveli, Jaffna, SriLanka lived in Sokoto, Nigeria and London, UK. He passed away peacefully on Friday 11th June 2021.

Beloved son of Muthaiya and Thangamma and Loving son-in-law of Saravanamuttu and Selvarathinam.

Beloved husband of Loganayagi.

Beloved father of Manivannan, Piranavasorubi, Mathivannan and Jeyasorubi.

He was the dearest father-in-law of Kosaladevi(UK), Suresan(Australia), Sharmilee(Australia) and Shankar(UK).

He was cherished as the grandfather of Archanaa, Apiraami, Sivaraam, Arraviind, Anjali, Mahesh, Krishna, Harini & Arjuna.

He was the beloved brother of late Annalakshmi.

The brother-in-law of late Rasanayagam, Sivaloganathan(Sri Lanka), Subramanium(New Zealand), Ranjanadevi(Australia), Jeyalakshmi(UK), Rajasingham(UK), Amirthadevi(UK) and Jeyaratnam(Australia).

He was the affectionate maternal uncle of late Rajeswaran, Nalayini(Malaysia) and Thiruthanikasalam(Sri Lanka).

This notice is provided for all family and friends.

Zoom Conference:-Click here
Meeting ID: 830 2847 6427
Passcode: 1234

Find your local number: https://us02web.zoom.us/u/kcwCF0jxRW

Youtube Live:

Link : Click Here

19.06.2021 Viewing from 14:00 to 18:00
20.06.2021 Final Rites Ceremony 12:00 to 13.45
Cremation 14:00 -15:00

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

லோகநாயகி - மனைவி
மணிவண்ணன் - மகன்
மதிவண்ணன் - மகன்
ஜெயசொரூபி - மகள்
சுரேஷன் - மருமகன்
சங்கர் - மருமகன்

Photos