
அமரர் முத்தையா பத்மநாபன்
B.Sc- St. Paul's Calcutta University, DipEd(Sri Lanka), GCE(O/L)- மாணவர் பெளதிகம் பாடப்புத்தகத்தினை எழுதிய ஆசிரியர், வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரி இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர், அதிபர்- அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம், அதிபர்- அச்சுவேலி Christian College, அதிபர்- யாழ் முத்துத்தம்பி மகாவித்தியாலயம், இளைப்பாறிய- பௌதீக / கணித ஆசிரியர், Sokoto state Nigeria, இளைப்பாறிய- பௌதீக / கணித ஆசிரியர் London
வயது 88
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Muthaiya Pathmanabhan
1933 -
2021

ஓம் நமச்சிவாய. வணக்கம். நீண்ட வாழ்வை நிதானமாக மேற்கொண்டு தோண்டிப் பௌதிகத்தைத் தொகுத்து நூல் தந்து வேண்டும் அளவும் விளங்கிய நல் ஆசிரியர்! தாண்டி இவ்வுலகைத் தாவினார் சிவலோகம்! அரனடி அன்பால் நினைந்து அனைவரும் அமைதி பெறுவோம்! ஓம் சாந்தி.

Write Tribute
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் பெளதிகவியல் இருபது வருடங்களுக்கு மேலாக படிப்பித்த ஆசான் ஆசிரியர் மு.பத்மநாதன் காலமானார் என்ற செய்திஎன்இருதயத்தை தாக்கியது. கிட்டத்தட்ட 1952 ம் ஆண்டிலிருந்து 1973ம்ஆண்டு...