Clicky

தோற்றம் 22 APR 1933
மறைவு 11 JUN 2021
அமரர் முத்தையா பத்மநாபன்
B.Sc- St. Paul's Calcutta University, DipEd(Sri Lanka), GCE(O/L)- மாணவர் பெளதிகம் பாடப்புத்தகத்தினை எழுதிய ஆசிரியர், வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரி இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர், அதிபர்- அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம், அதிபர்- அச்சுவேலி Christian College, அதிபர்- யாழ் முத்துத்தம்பி மகாவித்தியாலயம், இளைப்பாறிய- பௌதீக / கணித ஆசிரியர், Sokoto state Nigeria, இளைப்பாறிய- பௌதீக / கணித ஆசிரியர் London
வயது 88
அமரர் முத்தையா பத்மநாபன் 1933 - 2021 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Muthaiya Pathmanabhan
1933 - 2021

அய்யாவிடம் நான் கற்றது பல ! அவற்றுள் சில ! பொறுமையை கற்றேன் பொறாமையின்மையை கற்றேன் அன்பாய் பழகக் கற்றேன் ஆன்மீகம் ௭ன்ன என்பதை கற்றேன் உதவும் குணத்தை கற்றேன் உழைப்பின் பெருமையை கற்றேன் அவர் இல்லை என்பதில் உண்மை இல்லை நம் நெஞ்சில் என்றும் இருக்கிறார் அவரை பணிந்து போற்றுவோம் என்றும்! அ கங்காதரன்

Write Tribute