அமரர் முத்தையா அருளையா
இளைப்பாறிய அதிபர்
வயது 85
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Muthaiah Arulaiah
1936 -
2021
எனது ஒன்றுவிட்ட அக்காவின் அன்புக்கணவரும் ,இறைவனடி சேர்ந்துவிட்ட எனது அம்மாவின் பெருவிருப்புக்கும் அன்புக்கும் ,மதிப்புக்குமுரியவராகிய அன்பு அத்தான் “ அருளையா மாஸ்ற்ரர் “ அவர்களுக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலிகளும் இறுதி வணக்கங்களும்🙏🏽❤️🌹 . இவரது மனைவி , பிள்ளைகள், மருமகள், மற்றும் பேரன்மாரோடு துயர் பகிர்ந்து துயரில் இணைகிறோம். இவரின் ஆத்ம ஆண்டவனடியில் அமைதிகொள்ள பிரார்த்திக்கிறோம்.🙏🏽ஓம் சாந்தி🙏🏽
Write Tribute
ஆசிரிய பெருந்தகை அமரர் அருளையா மாஸ்ரரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.அத்துடன் இந்த இழப்பால் தவிக்கும் குடும்பத்தாருக்கும் எனது இரங்கலை தெரிவிக்கின்றேன்.உங்கள் மாணவன்...