மரண அறிவித்தல்
பிறப்பு 31 JAN 1936
இறப்பு 19 SEP 2021
திரு முத்தையா அருளையா
இளைப்பாறிய அதிபர்
வயது 85
திரு முத்தையா அருளையா 1936 - 2021 கந்தரோடை, Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா அருளையா அவர்கள் 19-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா சேதுபிள்ளை தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,

தவமலர் அருளையா(இளைப்பாறிய ஆசிரியை- யாழ்/ கலாநிதி தங்கம்மா அப்பாகுட்டி வித்தியாசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தில்வாசன்(நோர்வே), மைதிலி(யாழ்/ பல்கலைக்கழக கலைப்பீட விரிவுரையாளர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வனமாலா அவர்களின் மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாதம், செல்வரத்தினம் ஆகியோரின் மைத்துனரும்,

பவன், நிருத்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-09-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் முருக நாமம் மல்லாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வலி வடக்கு கட்டுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செந்தில்வாசன் - மகன்
மைதிலி - மகள்

Summary

Photos

Notices