Clicky

தோற்றம் 27 MAR 1955
மறைவு 07 SEP 2021
அமரர் முத்தையா அன்னலிங்கம் 1955 - 2021 நயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Muthaiah Annalingam
1955 - 2021

தங்கள் தந்தையாரின் மறைவால் துயருறும் குடும்பத்தினர்கள்,உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் தங்கள் தந்தையாரின் ஆன்மா சாந்தியடைய ஸ்ரீ நாகபூசணி அம்மாளையும், வங்களாவடி ஸ்ரீ ஞானவைரவப் பொருமானையும் வேண்டுகின்றோம்????? நாகேசு கண்மணி குடும்பத்தினர் 6ம் வட்டாரம் நயினாதீவு

Write Tribute