Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 27 MAR 1955
மறைவு 07 SEP 2021
அமரர் முத்தையா அன்னலிங்கம் 1955 - 2021 நயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், தற்போது கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா அன்னலிங்கம் அவர்கள் 07-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிருஷ்ணவடிவு அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மயூரன், திபாகரன், மதுரவாணி, காந்தரூபன், சாந்தரூபன், கோமேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரியதர்ஷினி, பிரியடக்‌ஷாயினி, ஜிந்துஷன், பிரியங்கா, நிரோஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பரமேஸ்வரி, சுந்தரலிங்கம், இராசலிங்கம், கனகலிங்கம், காலஞ்சென்ற மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், நவலட்சுமி, நிர்மலாதேவி, மகேஸ்வரி, சண்முகவடிவு, கற்பகவடிவு, மரகதவடிவு, திருச்செல்வம், தனலட்சுமி, காலஞ்சென்ற ஞானவடிவு ஆகியோரின் மைத்துனரும்,

இரத்தினசபாபதி, சிவானந்தராசா, சுகேந்திரராசா, சத்தியேஸ்வரி, ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

திகாஷினி, லத்விகா, பிரகதிஷ், அதிஷ், நந்தனா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

அக்‌ஷிதா, ஏகன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

தர்மராசா- விஜயகுமாரி, காலஞ்சென்ற ஈஸ்வரன்- பிரேமகுமாரி, காலஞ்சென்ற சரவணமுத்து- சராதாமணி, ஜெகதீஸ்வரன்- காலஞ்சென்ற சத்தியேஸ்வரி- கமலாம்பிகை , காலஞ்சென்ற கதிர்காமலிங்கம்- கமலநாயகி ஆகியோரின் அன்புச் சம்மந்தியும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை- பாக்கிய ரெத்தினம், வள்ளியம்மை- நல்லையா, கனகசபை- கண்மணி, மாணிக்கம்- பூமணி, தில்லைவனம்- கேசவன் மற்றும் காலஞ்சென்ற முருகேசு- புஷ்பவதி மற்றும் காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், மீனாட்சி- சின்னத்துரை மற்றும் கண்மணி- காலஞ்சென்ற கந்தசாமி, காலஞ்சென்றவர்களான நாகமணி- தில்லைவனம், வைரமுத்து- வள்ளியம்மை, செல்லையா- பார்வதி, சிவக்கொழுந்து- வீரகத்திப்பிள்ளை, கணபதிப்பிள்ளை- தையலம்மை, வேலாயுதம்- செல்லம்மா ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Viewing Live Link(11-09-2021, 06:00pm to 09:00pm) Click Here

Viewing & Service Live Link(12-09-2021, 09:30am to 12:30pm) Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
கிருஷ்ணவடிவு - மனைவி
மயூரன் - மகன்
திபாகரன் - மகன்
மதுரவாணி - மகள்
காந்தரூபன் - மகன்
சாந்தரூபன் - மகன்
கோமேஸ்வரன் - மகன்
பரமேஸ்வரி - சகோதரி
சுந்தரலிங்கம் - சகோதரன்
இராசலிங்கம் - சகோதரன்
கனகலிங்கம் - சகோதரன்
திருச்செல்வம் - மைத்துனர்
ஸ்ரீஸ்கந்தராசா - சகோதரன்