யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், தற்போது கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா அன்னலிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அம்பிகையின் அருளும், நாம் துரதிர்ஷ்டவசமாக நயினை இருந்து அன்பானவருக்கு விடைபெற வேண்டியிருந்தது. ஆனால் பொருள் வடிவத்தில் மட்டுமே. விரைவில் அவரை மீண்டும் சந்திப்போம்...