Clicky

மலர்வு 30 DEC 1966
உதிர்வு 14 OCT 2023
திரு முருகேசு யோகேஸ்வரன் 1966 - 2023 யாழ். கரவெட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நேற்றுவரை எம்மோடு இருந்தாய் எங்களில் ஒருவனாய் அன்போடு வாழ்ந்தாய் காலமெல்லாம் உறவுகளுக்காக காத்திருப்பாய் என்றிருக்க கண்ணீரைத் தந்துவிட்டு விண்ணோடு நீ போனாய் ஆற்றொண்ணாத் துயரமது ஊற்றாகி ஓடுதையா உன் ஆத்மா சாந்தியுற உள்ளத்தால் வேண்டுகிறோம். – உன் நினைவால் வாடும் வாகீசன் குடும்பத்தினர், கோப்பாய், யாழ்ப்பாணம்.
Write Tribute