Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 30 DEC 1966
உதிர்வு 14 OCT 2023
திரு முருகேசு யோகேஸ்வரன் 1966 - 2023 யாழ். கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், மல்லாவி, பிரான்ஸ் Noisy- le- Grand ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு யோகேஸ்வரன் அவர்கள் 14-10-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு பத்தினி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணேசபிள்ளை, விமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சதாயினி அவர்களின் பாசமிகு கணவரும்,

சாருஜா, மதுசன், அபிசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற நாகேந்திரன், நாகேஸ்வரி(இலங்கை), பரமேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற பாலசுந்தரம், பரமேஸ்வரன்(கனடா), காலஞ்சென்றவர்களான விக்கினேஸ்வரி, விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தேவரஞ்சினி(பிரான்ஸ்), கௌசலாதேவி(பிரான்ஸ்), காலஞ்சென்ற கமலரஜனி, சதீஸ்சன்(பிரான்ஸ்), பிரதீபன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
No. 20 Gd All. du Champy 93160,
Noisy-le-Grand, France.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சதா - மனைவி
குட்டி - மைத்துனர்
குமார் - மருமகன்
செல்வராசா மல்லிகாதேவி - மாமி

Photos

Notices

நன்றி நவிலல் Mon, 13 Nov, 2023