Clicky

பிறப்பு 11 JUN 1954
இறப்பு 07 APR 2024
திரு முருகேசு வினாசித்தம்பி ஸ்ரீஸ்கந்தராஜா (இரத்தினம் அண்ணா)
வயது 69
திரு முருகேசு வினாசித்தம்பி ஸ்ரீஸ்கந்தராஜா 1954 - 2024 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sivasubramaniam sujitha (vany) 08 APR 2024 Switzerland

I miss you anna அண்ணா ஏன் அண்ணா எங்களை விட்டு போனீங்கள் எங்களுக்கு பெரிய ஓரு இழப்பை தந்து விட்டுபோய்டீங்களே அண்ணா உங்களை என்னால் 20 வருடம் பார்க்க முடியவில்லையே நாடு விட்டு வெளிநாடுகளுக்கு வந்தும் வேறு வேறு நாடுகளில் இருந்தும் பார்க்க முடியாத சூழ்நிலையில் கடவுள் இருத்தி விட்டாரே அண்ணா உங்களை எங்கே காண போறோன் அண்ணா 😭😭 உங்கள் தங்கை வாணி சுவிஸ்

Tributes