யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Oshawa ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு வினாசித்தம்பி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களின் 41- ஆவது நாள் நினைவேந்தலும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் அணிவித்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 41-ஆவது நாள் நினைவேந்தலிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறவுள்ள மதியபோசனத்திலும் கலந்துகொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
காலம்: மே 20, 2024 திங்கட்கிழமை - முற்பகல் 11:00 - பிற்பகல் 3:00 வரை
முகவரி:
Baba Banquet Halls & Catering
3300 McNicoll Ave,
Scarborough,
ON M1V 5J6,
Canada.
I miss you anna அண்ணா ஏன் அண்ணா எங்களை விட்டு போனீங்கள் எங்களுக்கு பெரிய ஓரு இழப்பை தந்து விட்டுபோய்டீங்களே அண்ணா உங்களை என்னால் 20 வருடம் பார்க்க முடியவில்லையே நாடு விட்டு வெளிநாடுகளுக்கு வந்தும்...