Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 JUN 1954
இறப்பு 07 APR 2024
அமரர் முருகேசு வினாசித்தம்பி ஸ்ரீஸ்கந்தராஜா (இரத்தினம் அண்ணா)
வயது 69
அமரர் முருகேசு வினாசித்தம்பி ஸ்ரீஸ்கந்தராஜா 1954 - 2024 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Oshawa ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு வினாசித்தம்பி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி, தெய்வநாயகி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சந்திரசேகரம், அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீபாமினி, கௌசிகன், தாரணி, யாழினி, பானுஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கரிகாலன், ரம்மியா, ராகவன், முகுந்தன், பிரதீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திருமுருகானந்தன்(குட்டி), செல்வநாயகி, ஸ்ரீராமசந்திரன்(சிவா), செந்தில்நாதன்(ராசா), சிவகுமார்(ரவி), சாந்தகுமார்(சாந்தன்), கிருஷ்ணமோகன்(பாபு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரஜித், ரியானா, ஹர்ஷா, உமாரா, உத்ரா, தஸ்வின், சிவானா, இஷானா, சிதான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link: Click Here


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

கரன் - மருமகன்
கௌசிகன் - மகன்
தாரணி - மகள்
யாழினி - மகள்
பானுஜா - மகள்
பாபு - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos