Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 FEB 1967
இறப்பு 07 DEC 2020
அமரர் முருகேசு சிவகுமார் (சிவம்)
நிலாவரை நீலகிரி உணவக உரிமையாளர்
வயது 53
அமரர் முருகேசு சிவகுமார் 1967 - 2020 நிலாவரை, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி: 26-11-2021

யாழ். புத்தூர் நிலாவரையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு சிவகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறாத துயரோடு
அணையாத தீபத்தைப்போல்
உங்கள் நினைவலைகள்
கலந்த நெஞ்சோடு வாழ்கின்றோம்

நினைவு என்ற காற்றசைய– எங்கள்
நெஞ்சில் எழும் அனலோடு– உன்
நினைவுகளை சுமந்தபடி
வழியனுப்பி வைக்கின்றோம்- எங்கள்
ஈர விழியோடு

பிரிவினில் உம் மறைவினில்
நாளும் வாடுகின்றோம் கண்ணீரில்

உங்கள் வார்த்தைகள் எம்மை வாழ வைக்கும்
உங்கள் நினைவுகள் எம்மை வாழ்த்திடும்...

உங்களது ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 08 Dec, 2020
நன்றி நவிலல் Tue, 05 Jan, 2021