Clicky

11ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 JUN 1944
இறப்பு 02 MAR 2011
அமரர் முருகேசு சண்முகராசா
முன்னாள் பலநோக்கு கூ/வு சங்க முகாமையாளர், ஆசிரியர், அதிபர் கிளி/ உருத்திரபுர மகா வித்தியாலயம் பூநகரி கோட்ட கல்வி அதிகாரி் உதவிக்கல்வி பணிப்பாளர் - கல்வி அபிவிருத்தி, கிளிநொச்சி விளையாட்டு கழக ஸ்தாபக தலைவர், கூட்டுறவுச் சங்க தலைவர், வைத்தியசாலை அபிவிருத்தி குழு தலைவர் சமாதான நீதவான் - JP
வயது 66
அமரர் முருகேசு சண்முகராசா 1944 - 2011 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் இரத்தினம் பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு சண்முகராசா அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பிற்கு இலக்கணம்
அறிவிற்கு ஆசான்
இன்பமாய் இயற்கையை
ஏற்றிப் போற்றியே
கல்வியுடன் வாழ்விலே
உமமாய் விவசாயம்
சொல்லிற் சுவையும்
சுந்தர வதனமும்
எங்கே என்று
ஏங்கித் தவிக்கிறோம்

மங்களமாம் பொட்டு பூ
மனையறத்தை தந்தவரே
இங்கிதமாய் எமை வளர்த்த
எம் இனிய தந்தையரே
எங்களண்ணா எங்கென்று
ஏங்கவைத்த சோதரனே
உங்களது மருமக்கள்
உதிந்த பேரர் மைத்துனர்கள்

அஞ்சலித்தோம் உங்கள் ஆத்மா சந்திபெற
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரர்கள், சோதரிகள், மைத்துனர்கள்....

தகவல்: குடும்பத்தினர்