8ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் முருகேசு சண்முகராசா
முன்னாள் பலநோக்கு கூ/வு சங்க முகாமையாளர், ஆசிரியர், அதிபர் கிளி/ உருத்திரபுர மகா வித்தியாலயம் பூநகரி கோட்ட கல்வி அதிகாரி் உதவிக்கல்வி பணிப்பாளர் - கல்வி அபிவிருத்தி, கிளிநொச்சி விளையாட்டு கழக ஸ்தாபக தலைவர், கூட்டுறவுச் சங்க தலைவர், வைத்தியசாலை அபிவிருத்தி குழு தலைவர் சமாதான நீதவான் - JP
வயது 66
Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் இரத்தினம் பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு சண்முகராசா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
தாய் தந்தையர்க்கு அன்பு தலைமகன் நீங்கள்
தங்கையர்க்கோ பாச அண்ணனும் நீங்கள்
சேயர் எமக்கும் அம்மாக்கும் தெய்வம்
ஊருக்கு ஓயாது உழைத்த ஓர் அன்பன்
ஆயிரம் ஆயிரமாய் அன்பு மாணவர்க்கு ஆசான்
தீரா நின் பிரிவு கவலையில் நாங்கள்
செய்த நின் தவப்பயன் சிறப்பே எம் வாழ்வு.
தகவல்:
குடும்பத்தினர்
My friend training college kilinochchi-1979 my name is ,