3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராஜசிங்கம்
பருத்தித்துறை Boat Mechanic, நவிண்டில் Boss ஐயா
வயது 85
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கரணவாய் மத்தி நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு இராஜசிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்ப விளக்கே
இதயத் துடிப்பின் அருமருந்தே
காலம் செய்த கோலத்தினால்
கணப்பொழுதும் துடிக்கின்றோம்
ஆண்டு மூன்று மறைந்தாலும்
மனம் ஆறுதல் அடைய மறுக்கின்றது
எங்கள் சிரிப்பைத் தொலைத்து
ஆண்டு மூன்று ஆனதிப்போ
நீர் எம்மை விட்டுச் சென்றாலும்
இறைவனிடம் ஒன்றிணைந்திடுவீர்!
சொர்க்கம் என்று ஒன்று இருந்தால்
அங்கே நீங்கள் இருப்பீர்கள்!
இந்த மண்ணில் உம்மைப் போல் யார் வருவார்?
எம் துயர் போக்க எண்ணிப் பதைக்கின்றோம்
விண்ணில் தேடுகின்றோம்!!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
our deepest condolence to Sritharan and your whole family from sivakumar croydon