யாழ். கரணவாய் மத்தி நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு இராஜசிங்கம் அவர்கள் 15-12-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
சிறிகாந்தராஜா(லண்டன்), சிறிதரன்(லண்டன்), ஜெயந்தி(டென்மார்க்), சாந்தி(லண்டன்), வசந்தி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற அப்பாத்துரை இராசரத்தினம்(மணி) அவர்களின் அன்புச் சகோதரரும்,
சறோஜினி(லண்டன்), புஸ்பராஜா(டென்மார்க்), சத்தியசீலன்(லண்டன்), அருச்சுணராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பஹீரகா, பானுஷன், தனுஷா, வீணுகா, அஜிதன், ரஜீவன், சஜிவன், சாஸ்வதா ஆகியோரின் அருமைப் பேரனும்,
பத்மஜோதி தர்மலிங்கம்(ராதை) அவர்களின் பாசமிகு தாய்மாமனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
our deepest condolence to Sritharan and your whole family from sivakumar croydon