Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 23 AUG 1932
இறைவன் அடியில் 24 AUG 2024
திருமதி முருகேசு பராசக்தி 1932 - 2024 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பலாலி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரை வாழ்விடமாகவும் கொண்ட முருகேசு பராசக்தி அவர்கள் 24-08-2024 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் மாரிமுத்து தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற முருகேசு அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்ற மார்க்கண்டு, புஸ்பராணி, காலஞ்சென்றவர்களான தருமலிங்கம், வைத்திலிங்கம் மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பரமேஸ்வரி, கோணேஸ்வரி, யோகேஸ்வரி, காலஞ்சென்ற சண்முகராசா, மகாராசா, காலஞ்சென்ற குகராசா, புனிதஈஸ்வரி, செல்வராசா, சிவராசா, காலஞ்சென்ற முருகவேல் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராசலிங்கம், தருமசீலன் மற்றும் விஜயசுந்தரம், பரமேஸ்வரி, மஜீனா, நவரட்ணம், சுதர்சனி, திலகேஸ்வரி, மதிவதனா ஆகியோரின் அன்பு மிக்க மாமியாரும்,

புஸ்பலதா, புஸ்பராசா, காலஞ்சென்ற தர்மதாஸ், ரஜனிகாந்த், பிரேம்காந்த், மதனகாந்த், சந்திரகாந்த், கஸ்தூரி, மேனகா, சங்கர், கணேஷ், விஷ்ணு, பிரதீபா, பிரபாகரன், சர்மிளா, யதுஷன், கஜானா, அபர்ணா, கோபிகா, ஜனனிகா, மிதுஷன், முகேஷ், சுஜிவன், நிருசன், சாருஜன் ஆகியோரின் அருமை அம்மம்மாவும், அப்பாச்சியும்,

சுஜேன், சுஜானா, கீர்த்திகா, கார்த்திகா, கவினாஷ், சாரா, சஜந்திகா, ஜெப்ரின், சக்திகா, சபர்ணிகா, தனுஜா, வைஷ்ணவி, பிரவீணா, பிரதிப், அகரன், அபிநிலா, அருவி, மகதி, தாருக்‌ஷன், அக்சனன், சஞ்சனா, அபிநயா, ரித்தீஸ், டிவினா, சதுர்ஷிகா ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 27-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 28-08-2024 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் உருத்திரபுரம் பொது இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

வீட்டு முகவரி:
இல-94, சிவநகர்,
உருத்திரபுரம்,
கிளிநொச்சி.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மகாராசா - மகன்
செல்வராசா - மகன்
சிவராசா - மகன்
பிரபா - பேரன்