கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Murugesu Jeganathan
1966 -
2020
யாழ். எழுதுமட்டுவாள் விழுவளையைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Biella வை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு ஜெகநாதன் அவர்கள் 27-05-2020 புதன்கிழமை அன்று இறைபதம் எய்திவிட்டார். முருகேசு ஜெகநாதன் அவர்களை கடந்த வருடம் எழுதுமட்டுவாள் சந்தியில் சந்தித்திருந்தோம் கண்டவுடன் நல்லதம்பி அப்பாவின் கடையில் எனக்கும் பிள்ளைகளுக்கும் குளிர்பானம் வாங்கித்தந்து நாம் மேற்கொள்ளும் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் செயற்பாடுகளை பாராட்டி வாழ்த்தியிருந்தார் அதன் பின் நாங்களும் ஜெர்மனிக்கு வந்துவிட்டோம் இன்று அமரத்துவம் அடைந்த செய்தி கேட்டு ஆறத்துயர் கொண்டுள்ளோம்.அவர்கள் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். மயில்வாகனம் சிறிரஞ்சன்
Tribute by
மயில்வாகனம் சிறிரஞ்சன்
Helping Hearts e .V Germany
Germany
Write Tribute