Clicky

அமரர் முருகேசபிள்ளை தம்பிராசா
ஓய்வுபெற்ற ஆசிரியர், சமாதான நீதவான்
இறப்பு - 14 JUN 2019
அமரர் முருகேசபிள்ளை தம்பிராசா 2019 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Murugesapillai Thambirajah
2019

ஆளுக்கொரு தேதி வைத்து ஆண்டவன் அழைப்பான் .அப்பாவுக்கு அவன் இட்ட திகதி ஒரு நூற்றாண்டு கடந்தே. இது எல்லோருக்கும் கிடைப்பதில்லை.அமைதியான அந்த ஆத்மா இறைவனின் அருகில் சாந்தி கொள்ளட்டும்.அப்பாவின் இழப்பால் கலங்கி நிற்கும் பிள்ளைகளின் துயரில் நாமும் பங்கு கொள்கின்றோம்

Write Tribute