அண்ணா உங்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அளிக்கிறது. எங்களுடன் பழகிய நாட்கள் சிறிதேனும் அன் நாட்கள் இனிமைக்குரியது.... உங்களை பிரிந்து வாடும் உங்களது குடும்பத்தினருக்கு எங்களுடைய...
நம்ப முடியல தாஸ் அண்ணா.. நாம் இருவரும் கதைத்து ஒரு மாதம் கூட ஆகல.
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.
Heart felt condolences. Penmann KSR New York
உங்கள் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை பிரதிக்கின்றோம். உங்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இப்படிக்கு சிவராஜா குடும்பத்தினர்
தம்பி தாசின் மறைவு அறிந்து துயருற்றோம். எமது ஆழ்ந்த இரங்கல்களை ஏற்றுக் கொள்ளவும். கோபி, கலா.
அண்ணா உங்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அளிக்கிறது. எங்களுடன் பழகிய நாட்கள் சிறிதேனும் அன் நாட்கள் இனிமைக்குரியது.... உங்களை பிரிந்து வாடும் உங்களது குடும்பத்தினருக்கு எங்களுடைய...