
அமரர் மூத்ததம்பி மார்க்கண்டு
(இந்திரசித்து)
முன்னாள் ஊர்காவற்றுறை பல்நோக்குக்கூட்டுறவுச்சங்க முகாமையாளர்
வயது 82

அமரர் மூத்ததம்பி மார்க்கண்டு
1941 -
2024
சரவணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Moothathamby Markandu
1941 -
2024

எனது உறவினரும் சரவணையில் அயல் வீட்டில் வசித்தவருமான அண்ணனின் மறைவை அறிந்து மிகவும் கவலை அடைகின்றேன். அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாப ங்கள். நாகமணி பொன்னுத்துரை சிவபாலன் சரவணை
Write Tribute
இறைவனடி சேர்ந்து அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்