Clicky

மண்ணில் 20 JUN 1947
விண்ணில் 26 JAN 2022
அமரர் மிக்கேல்பிள்ளை அன்ரனி அமிர்தநாதர்
வயது 74
அமரர் மிக்கேல்பிள்ளை அன்ரனி அமிர்தநாதர் 1947 - 2022 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
20 JUN 1947 - 26 JAN 2022
Late Michaelpillai Antony Amirthanathar
அண்ணா.. எங்கள் ஆலயத்தின் வளர்ச்சியில் நீயும் ஒரு ஏணிப்படி. எங்களது ஊரின் உயர்ச்சியில் நீயும் ஒரு ஆலமரம். வேதம் கற்று தேவனுக்கு சேவை செய்யவுன் சொந்த மகனைத் தானம் செய்தாய். வேதியல் படித்து வேண்டியவர்க்கு வைத்திய தேவையறிந்து சேவை செய்ய உன்னடுத்த மகனையும் அனுப்பி வைத்தாய். நீ போட்ட வீணைப்பெட்டியும் நீ பாடிய "இன்றைக்கோ நாளைக்கோ வரும் சாவு- நன்மைக்கோ தீமைக்கோ நாமறியோம்..." கோயில் பாடல்கள் எங்கள் இதயங்களில் இன்னும்,இன்றும் ஒலிக்கின்றது அண்ணா! ஆண்டவனுக்கு சேவை செய்தே உன் ஆயுளை அவனியில் நீ கழித்தாய். அதனால் அழியா வரம் பெற்ற உன் ஆத்மா முடிவில்லாத நித்திய சமாதானத்தில் என்றும் இளைப்பாறும். அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய அனைத்து ஊரவர்களோடும் உறவுகளோடும் சேர்ந்து நானும் ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன்.
Write Tribute