மரண அறிவித்தல்
மலர்வு 20 JUN 1947
உதிர்வு 26 JAN 2022
அமரர் மிக்கேல்பிள்ளை அன்ரனி அமிர்தநாதர்
வயது 74
அமரர் மிக்கேல்பிள்ளை அன்ரனி அமிர்தநாதர் 1947 - 2022 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறை அந்தோனியார்பதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Osnabrück ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மிக்கேல்பிள்ளை அன்ரனி அமிர்தநாதர் அவர்கள் 26-01-2022  புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மிக்கேல்பிள்ளை, அக்னேஸ் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, றோசமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜோசப்பின்  ராணி  அவர்களின் அன்புக் கணவரும்,

அருட்திரு கிளமென்ற் இன்பநாதன், அலெக்ஸ் அன்புதாசன், அமல்றோசினி  ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மேரி புஸ்பவதி, காலஞ்சென்ற மேரி ஜசிந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிங்கராயர் மற்றும் அன்ரனி அல்பிரட், சகாயநாயகி, அன்ரனிதாஸ் ஆகியோரின் மைத்துனரும்,

திருச்செல்வராஜா, கலைமதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்ற அருள்வளன் மற்றும் அருள்வாணி, றொபின், அருள்வதனி, அருள்தாசன், டில்சாந், ஜானுகா, சகானா, ஜெனுஷன் ஆகியோரின் நேசமிகு மாமனாரும்,

கமிலஸ், சுஜாதினி, செந்தா, பிறின்சியா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

கவின்வளன், ஜெவ்றி, றினோசன், சஜெந், றொசன்னா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார். 

அன்னாரின் இறுதியஞ்சலித் திருப்பலி 01-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் Heilig Kreuz தேவாலயத்தில் நடைபெற்று பின்னர் Friedhof Schinkel சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி: Buersche Str. 109 49084 Osnabrück

ஆலய முகவரி: Schützenstraße 87, 49084 Osnabrück

சேமக்காலை: Belmer Straße 126, 49084 Osnabrück

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜோசப்பின் ராணி - மனைவி
டில்சாந் - மருமகன்
அமல்றோசினி - மகள்
அன்ரனிதாஸ் - மைத்துனர்
திருச்செல்வராஜா - சகோதரன்
அருள் வாணி - மருமகள்