Clicky

மண்ணில் 20 JUN 1947
விண்ணில் 26 JAN 2022
அமரர் மிக்கேல்பிள்ளை அன்ரனி அமிர்தநாதர்
வயது 74
அமரர் மிக்கேல்பிள்ளை அன்ரனி அமிர்தநாதர் 1947 - 2022 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Anthony Thominic ( Navam family ) 28 JAN 2022 Denmark

அண்ணனின் மறைவை அறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் எமக்கு கிடைத்துள்ளது. அவரது ஆன்மா நித்திய இளைப்பாற்றி அடைய இறைவனை வேண்டுகின்றோம். எமது குடும்பத்தினரின் ஆழ்ந்த அனுதாபங்கள்.