Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 22 OCT 1944
விண்ணில் 18 OCT 2021
அமரர் M F C கியுபேட் 1944 - 2021 ஊர்காவற்துறை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 26 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஊர்காவற்துறை மேற்கைப் பிறப்பிடமாகவும், ஊர்காவற்துறை இல. 86, சுருவில் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த M F C கியுபேட் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டதனை
எம்மால் நம்பமுடியவில்லை!

எங்களை எல்லாம் அன்பாலும்
பண்பாலும் அரவணைத்து வழி
நடத்திய அந்த நாட்கள்
எம்மைவிட்டு நீண்டதூரம்
சென்றாலும் உங்கள்
அறிவுரைகள், அரவணைப்புகள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில்
உயிர் வாழும் அய்யா!

ஆயிரம் உறவுகள் இருந்தென்ன!
பலகோடி இன்பங்கள் இருந்தென்ன!
உங்கள் அன்பிற்கும் இழப்பிற்கும்
நிகருண்டோ இவ்வுலகில் அய்யா!
அப்பா என்ற சொல்லுக்கு
நீங்களே இலக்கணம்...

உங்கள் நினைவுகளுடன் வாழும்
குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்