Clicky

பிறப்பு 11 JUN 1997
இறப்பு 17 FEB 2021
அமரர் மிருபா சிவசெல்வசந்திரன்
சட்டத்துறை மற்றும் எம்பிஏ- ரோரண்டோ பல்கலைக்கழகம்
வயது 23
அமரர் மிருபா சிவசெல்வசந்திரன் 1997 - 2021 Mississauga, Canada Canada
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Meruba Sivaselvachandran
1997 - 2021

அழகில் அவள் தேவதை அன்பில் அவள் மகள் அறிவில் அவள் மேதை ஆதரவில் அவள் தோழி பழகுவதில் அவள் குழந்தை புன்னகையில் அவள் ஒரு பூ வாடா மலராக வலம் வந்தவள் இன்று இறைவன் திருவடியில் மலராகிவிட்டாள் அன்பு மகள் அமைதியும் சாந்தியும் அடைய இறைவனை வேண்டுகின்றோம் உன் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்

Write Tribute

Summary

Notices

நினைவஞ்சலி Sun, 21 Feb, 2021
நன்றி நவிலல் Tue, 16 Mar, 2021