Clicky

Remembrance
Born 11 JUN 1997
Rest 17 FEB 2021
Late Meruba Sivaselvachandran
சட்டத்துறை மற்றும் எம்பிஏ- ரோரண்டோ பல்கலைக்கழகம்
Age 23
Late Meruba Sivaselvachandran 1997 - 2021 Mississauga, Canada Canada
Tribute 75 people tributed
Share your thoughts, memories..etc

Meruba born and raised in Mississauga, Canada, a law and MBA student at University of Toronto passed away suddenly on February 17, 2021 leaving behind her loving father Sivaselvachandran Seevaratnam, her mother Kalaivani Sivaselvachandran and her sister Sivaani Sivaselvachandran.

Her parents are from Maviddapuram, residing in Mississauga.

She also left behind her loving grandparents Somasundaram Sivapathasundaram (Maviddapuram & Canada) and Sarojinidevi Sivapathasundaram (Vadaliyadaippu & Canada).

She is also the beloved grandchild of late Somasundaram Seevaratnam and late Sellamah Seevaratnam from Maviddapuram.

Meruba is the beloved niece of Murali Sivapathasundaram and Anjana Murali (Germany), Pushpa and Balan (Canada), Ratnakumar and Rani (Maviddapuram), Anantharaja and Mano (France), Balachandran and Saro (Kokkuvil), Vijayakumari and Selvaratnam (Maviddapuram).

Please accept and share this obituary with family, relatives and friends.

கனடாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மிருபா சிவசெல்வசந்திரன் அவர்கள் 17-02-2021 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சீவரத்தினம், செல்லம்மா தம்பதிகள் மற்றும் சிவபாதசுந்தரம்(மாவிட்டபுரம், கனடா) சரோஜினிதேவி(வடலியடைப்பு, கனடா) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

சிவசெல்வசந்திரன், கலைவாணி(மாவட்டபுரம், கனடா) தம்பதிகளின் கனிஸ்ட புதல்வியும்,

சிவாணி அவர்களின் அன்புச் சகோதரியும்,

முரளி, அஞ்சனா(ஜேர்மனி), விஜயகுமாரி, செல்வரத்தினம்(மாவிட்டபுரம்) ஆகியோரின் அன்பு மருமகளும்,

புஸ்பவாணி, மயூரபாலன்(கனடா), இரத்தினகுமார், ராணி(மாவிட்டபுரம்), ஆனந்தராஜா, மனோ(பிரான்ஸ்), பாலச்சந்திரன், சரோ(கொக்குவில்) ஆகியோரின் அன்புப் பெறாமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

Live Streaming : http://www.livememorialservice...

Informed by: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

Thankyou Message Tue, 16 Mar, 2021