
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Mercy Niroshini Suresh
1988 -
2024

மேர்சி உங்கள் கள்ளம் கபடமற்ற சிரிப்பும், அன்பும், இனிய குரலும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இந்த வயதில் இப்படியோர் இழப்பினை எப்படித்தான் உன் குடும்பம் தாங்கிக் கொள்ளப் போகின்றார்களோ…? விண்ணிலிருந்து தொடர்ந்தும் அவர்களை நல்வழிப்படுத்தம்மா!உன் ஆத்மசாந்திக்கு ஆண்டவரை வணங்குகின்றோம்!
Write Tribute