2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
17
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். வல்வெட்டித்துறை, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மெர்ஷி நிரோசினி சுரேஸ் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 16-04-2026
அன்னையாக அவதரித்து
ஆறுதல்
தந்து அவலங்கள்
தீர்த்தாய்
ஆண்டு இரண்டு ஆனதம்மா
ஆறவில்லை
எம் இதயம்
தேடுகின்றோம் கதறுகின்றோம்
தேசமெல்லாம் உனை தேடி
தெய்வமாய்
இன்று திருவதனம்
பார்க்கின்றோம்
மலர்தூவி
நிற்கின்றோம் நாளும்
தெய்வமாய் வணங்குவோம்
வாழ்வுள்ள நாள்வரை கண்மூடி
இருக்கின்றேன் அம்மா நீ
கனவில்
வருவாய் என்று
கவலைகள் மறக்கின்றேன்
உனைக்கண்ட நாளன்று
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
தகவல்:
குடும்பத்தினர்