Late Mercy Leelawathy Kanagaratnam
Age 92
Late Mercy Leelawathy Kanagaratnam
1929 -
2021
Jaffna, Sri Lanka
Sri Lanka
Tribute
பிராத்திக்கின்றோம்
வரா விஜி
அம்மாவின் மறைவினைக்கேட்டு மனமுடைந்து போனோம் .இவ்வுலகில் தாயின் அன்புக்கு இணையாக வேறொன்றும் இல்லை . அம்மாவின் ஆத்மா சாந்தியடைய நாம் அன்றாடம் வழிபடும் அன்னை ராஜராஜேஸ்வரி அம்மனை வேண்டி நிற்க்கின்றோம்.
என்றும் அன்புடன்
மோகன் ரஜனி குடும்பம்
Write Tribute
May her soul rest in peace 🙏