Late Mercy Leelawathy Kanagaratnam
Age 92
Late Mercy Leelawathy Kanagaratnam
1929 -
2021
Jaffna, Sri Lanka
Sri Lanka
Tribute
பிராத்திக்கின்றோம்
அழகும், அன்பும், பண்பும் கொண்டே
MERCY (மேஸி ) என்ற பேருக்கேற்ப
கருணையும் கொண்டே,
பாசம் கொண்ட MERCY அக்கா,
நேசமாய் பழகிய நினைவுகளை
எம் நெஞ்சிலே தஞ்சமாக்கி ,
பூமிக்கு வந்த யாத்திரை
முடிந்ததென்று நித்திரை
சென்றிரோ.
உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்.
தேவி, தம்பி குடும்பம்
கனடா
Write Tribute
May her soul rest in peace 🙏